உடலினை இயந்திரமாக்கி!! உழைப்பினை உரமாக்கி!! உலகத்தை இயங்க வைத்து... வீட்டை உயர்த்திட, நாட்டை வளர்த்திட, இன்று உழைத்திடும் உன்னதக் கரங்களுக்கு... உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்... - அமைச்சர் கா. ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை அமைச்சர்)