இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்தது. ஆனால் மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அப்படியே எகிறியது. இதேபோல், நேற்று புதன்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,355-க்கும், ஒரு சவரன் ரூ. 50,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கும், ஒரு கிலோ ரூ.80, 700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.320 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை(டிச.18) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,785-க்கும், ஒரு சவரன் ரூ.45,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,790-க்கும், ஒரு சவரன் ரூ.46,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது
அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.80.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,000-க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.80,500-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் அதிகரித்து ரூ.80.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.960 அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று முகூர்த்த நாள் என்பதால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ. 79.50க்கும், கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79,500க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 8-ந்தேதி சவரன் ரூ.46,680-க்கு விற்பனையானது. அதன் பின்னர் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.சென்னையில் நேற்று டிசம்பர் 8ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளதுஅதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 9 ஆம் தேதி கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.46,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ஒரு கிராம் ரூ.4,722-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.416 குறைந்து ஒரு சவரன் ரூ.37,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது. சென்னையில் நேற்று (டிச.,08) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,680க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5835க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று(டிச.,09) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன?
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி 78,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உச்சம் நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேவேளை சென்னையை விட திருச்சியில் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே உள்ளது. அதன்படி திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு (டிச.07) ரூ.5,745 ஆக இருந்தது. இன்று (டிச.08) கிராமுக்கு ரூ.15 அதிகரித்து திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,760 ஆகவும், ஒரு சவரன் ரூ.46,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,320 ஆகவும், ஒரு சவரன் ரூ.34,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.