இன்று (14-5-2021) தங்கம் விலை உயர்வு & வெள்ளி விலை குறைவு

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்தும் வெள்ளி குறைந்தும் காணப்படுகிறது

இன்று (14-5-2021) தங்கம்(22 K) விலை நிலவரம்

1 கிராம் தங்கம் : ₹4,507.00 (நேற்று - 13-5-2021 : ₹4,496.00)

1 சவரன் தங்கம் : ₹36,056.00 (நேற்று - 13-5-2021 : ₹35,968.00)


இன்று (14-5-2021) வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளி : ₹75.50 (நேற்று - 13-5-2021 : ₹75.90)

1 கிலோ வெள்ளி : ₹75,500.00 (நேற்று - 13-5-2021 : ₹75,900.00)

#GoldRateToday #SilverRateToday

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இன்று (13-5-2021) தங்கம் & வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

இன்று (13-5-2021) தங்கம்(22 K) விலை நிலவரம்

1 கிராம் தங்கம் : ₹4,500.00

1 சவரன் தங்கம் : ₹36,000.00

இன்று (13-5-2021) தங்கம்(24 K) விலை நிலவரம்

1 கிராம் தங்கம் : ₹4,859.00

1 சவரன் தங்கம் : ₹3,8872.00


இன்று (13-5-2021) வெள்ளி விலை நிலவரம்

1 கிராம் வெள்ளி : ₹76.00

1 கிலோ வெள்ளி : ₹76,000.00

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
குறைந்தது தங்கத்தின் விலை

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,510-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இன்றைய (6-5-2021) தங்கம் வெள்ளி நிலவரம்

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4445-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35560-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38432-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.20 பைசா உயர்ந்து ரூ.74.20க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,200 ஆக உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 44 of 44 )   NEXT | LAST