>>

The price of gold has increased by Rs.120 to Sawaran!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு!

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,680-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. கிராம் ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Very low gold price!

சரசரவென குறைந்த தங்கம் விலை! நேற்று ரூ.1000! இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.5,850க்கு விற்பனையானது.

இன்றைய (டிசம்பர் 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.46,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,815ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,285ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 50,280ஆக விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.81.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price spiraled like a hurricane.. Calm after the storm!!

சூராவளியாய் சுழன்ற தங்கம் விலை.. புயலுக்குப் பின் அமைதி!!

​ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று (டிசம்பர் 5) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,850 ஆகக் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 1000 ரூபாய் குறைந்து 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!

டிசம்பர் 5 - ரூ. 46,800
டிசம்பர் 4 - ரூ. 47,800
டிசம்பர் 3 - ரூ. 47,320
டிசம்பர் 2 - ரூ. 47,320
டிசம்பர் 1 - ரூ. 46,800
நவம்பர் 30 - ரூ. 46,920
நவம்பர் 29 - ரூ. 46,960
நவம்பர் 28 - ரூ. 46,240
நவம்பர் 27 - ரூ. 46,240
நவம்பர் 26 - ரூ. 46,040

​தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 6,320 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 50,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளியின் விலை!

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 81.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 81,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

​கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை!

டிசம்பர் 5 - ரூ. 81.40
டிசம்பர் 4 - ரூ. 83.50
டிசம்பர் 3 - ரூ. 83.50
டிசம்பர் 2 - ரூ. 83.50
டிசம்பர் 1 - ரூ. 82.50
நவம்பர் 30 - ரூ. 82.20
நவம்பர் 29 - ரூ. 82.20
நவம்பர் 28 - ரூ. 81.50
நவம்பர் 27 - ரூ. 81.50
நவம்பர் 26 - ரூ. 80.20

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price hits record high for first time in history

வரலாற்றில் முதன்முறையாக உச்சம் தொட்ட தங்கம் விலை...

டிசம்பர் மாத முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 2 ஆம் தேதி கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக தங்கம் விலை 47,000 ரூபாயை கடந்துள்ளது.

 அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 2 ஆம் தேதி கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக தங்கம் விலை 47,000 ரூபாயை கடந்துள்ளது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

The price of jewelery gold in Chennai is Rs.120 less per Sawan!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.82.50-க்கும் ஒரு கிலோ ரூ.82,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

The price of gold has gone down since the beginning of the month.. What is the situation today?

மாத தொடக்கத்திலேயே சர்ரென குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

டிசம்பர் மாத முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதுசென்னையில் நேற்று நவம்பர் 30ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதுஅதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price is low..!

தங்கம் விலை குறைவு..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ40 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.5,868-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price hiked by Rs.200 per bar!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!!

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த நாட்களுக்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் விலை குறையாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Rs.

ரூ. 46 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை!!

ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயைத் தாண்டி 46,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

30 நாட்களுக்கு முன் ஒரு பவுன் 45,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 60 நாட்களுக்கு முன் 44,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு 43,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3 வருடத்திற்கு முன் ஒரு கிராம் 4898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஐந்தாயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price reduced by Rs. 40 per sawan..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது..!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,735 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 44 )   NEXT |  LAST