>>

How much do you know 'Gold price has skyrocketed!'

‘தங்கம் விலை கிடுகிடு உயர்வு!’ சவரன் எவ்வுளவு தெரியுமா? இதோ விவரம்!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று (நவ.23) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.23) சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.45,920க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலை (நவ.22) சவரனுக்கு ரூ.45,840க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.23) கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,200-க்கு விற்பனை ஆகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று (நவ.22) 40காசுகள் குறைந்து 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.79,000-க்கு விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
200 rupees high gold for Sawaran!

சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்த தங்கம்! விலை எவ்வுளவு தெரியுமா? இதோ விவரம்!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று (நவ.21) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.21) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலை (நவ.19) சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.45,640க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.21) கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 79.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,400-க்கு விற்பனை ஆகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று (நவ.20) 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.79,000-க்கு விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Gold price rise!!

தங்கம் விலை உயர்வு!! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.14) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது

1 கிராம் தங்கம்............................... 5,615

1 சவரன் தங்கம்............................... 44,920

1 கிராம் வெள்ளி............................. 76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,590

1 சவரன் தங்கம்............................... 44,720

1 கிராம் வெள்ளி............................. 75.40

1 கிலோ வெள்ளி.............................75,400

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Gold price falls by Rs. 360.. People gather in jewelery shops for Diwali..

தங்கம் விலை ரூ.360 சரிவு.. தீபாவளிக்கு நகைக்கடையில் குவியும் பொதுமக்கள்..

தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து தங்க நகை கடைகளில் பொதுமக்கள் குவிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூபாய் 5600.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 குறைந்து ரூபாய் 44800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 44800.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48560.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 00.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Today, the price of gold has increased dramatically

இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்தியா - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 5,645 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,158 (1 கிராம்) ஆகவும் உள்ளது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. இந்நிலையில் குட்ரிட்டன்ஸ் தளம், வாசகர்களுக்கு பயன்படும் வகையில் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் நிலவும் தங்க விலை நிலவரங்களை துள்ளியமாக அளிக்க உள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Gold price is Rs.360 less than Sawaran!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு!!

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது.

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,920-க்கும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,615-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Surrera low gold prices

சர்ரென குறைந்த தங்க விலை

சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 5,615 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,125 (1 கிராம்) ஆகவும் உள்ளது.தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Gold price is Rs. 80 less per Savaran..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,660 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
The price of gold is Rs. 45,600 for a shaver!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை(நவ.3) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,700-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,695-க்கும், ஒரு சவரன் ரூ.45,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.70 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Gold price hiked by Rs.120 a bar!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கு விற்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 44 )   NEXT |  LAST