Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்

ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் அணைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மியா தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த்சாமி

1990 களில் பெண்களின் கனவு நாயகனாக அரவிந்த்சாமி இருந்தார். மிகவும் அழகான நடிகர் என்றால் எல்லாருமே இவரைத்தான் குறிப்பிட்டு சொல்லுவார்கள்.

இவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. ஆனால் கதாநாயகனாக நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
திரு.கே.பி.முனுசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

கழக துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், கழகத்தின் மூத்த முன்னோடி,
அருமை அண்ணன் திரு.கே.பி.முனுசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் சமூக பணியும், கழகப்பணியும் சிறக்க வாழ்த்துக்கள். - எடப்பாடி பழனிசாமி

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். - நடிகர் சூரி

இசைஞானி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. கோடிக்கணக்கான ரசிகர்களின் பிணி தீர்க்கும் இசை மருத்துவர் இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது என் தாய் தந்தை செய்த புண்ணியம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இசைக்கு இளைஞர் இளையராஜா என கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொட்டை ராஜேந்திரன்

2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற வில்லன் வேடத்தின் மூலமாக புகழ்பெற்றார். தற்போது துணை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொட்டை ராஜேந்திரன்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் K.S ரவிக்குமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் K.S ரவிக்குமார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கவுண்டமணி என்று பெயர் வர காரணம்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25, 1939 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் "ஊர் கவுண்டர்" என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார்.தனது 26 ஆம் வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நமீதா - பயோடேட்டா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நமீதா. குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 20 of 21 )   NEXT |  LAST