>>  

108 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து !!!

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

ராய்ப்பூரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇