Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  
அடேங்கப்பா! தங்கம் விலை கிராமுக்கு இவ்வளவு குறைந்துள்ளதா? இன்றைய (16 செப்டம்பர் 2022) நிலவரம் என்ன?

நகை பிரியர்களுக்கு இன்ப செய்தி இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது நகை பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நகை கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008க்கும், கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626க்கும் விற்பனையாகிறது. 

இன்று (16-9-2022) தங்கம் விலை நிலவரம்

16 செப் :  1 கி. ₹4,626.00, 1 ச. ₹37,008.00

15 செப் : 1 கி. ₹4,680.00, 1 ச. ₹37,440.00

 

இன்று (16-9-2022) வெள்ளி விலை நிலவரம்

16 செப் : 1 கி. ₹61.60, 1 கிலோ ₹61,600.00

15 செப் : 1 கி. ₹61.10, 1 கிலோ  ₹61,100.00

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇