Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹490 ₹390 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 172 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்திலின் சாதனையை சமன்செய்தார் இந்திய அணியின் 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா!