இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
நிறைவடைந்தது ராகுலின் நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது; கொட்டும் பனியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்பு |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற கோபால் தாஸ் டிஸ்மிஸ் அமைச்சர் நபா தாஸைக் கொன்ற ஏஎஸ்ஐ கோபால் தாஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ராகுல் ஜெயின் அறிவிப்பு கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி தெரிவித்துள்ளார் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவுபெற்றதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ட்வீட் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
”முதலமைச்சருக்கு சாட்டர்டே, சண்டே எல்லாம் கிடையாது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் |
|
Advertisement
![]() |
|
விளையாட்டு | 30th January 2023 |
இந்திய அணி வெற்றி இந்தியா, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர்; தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஈரோடு மேடையில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் - அண்ணாமலை | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஆள் கடத்தல் விவகாரங்களில், எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை - சைலேந்திர பாபு | |
Advertisement
![]() |
|
விளையாட்டு | 30th January 2023 |
Guess Who | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
"கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் தொடங்கிய தலைவர் ராகுல்காந்தி அவர்களின் | இந்திய ஒற்றுமைப் பயணம் காஷ்மீரில் பனிபொழியும் ஒரு தினத்தில் இனிதே நிறைவுற்றது; இந்திய தேசத்தை நடந்தே கடந்த அனுபவம் மகத்தானது: இதற்கு தங்கள் அன்பையும், ஆதரவையும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" | |
![]() |
|
இரங்கல் | 30th January 2023 |
ஒடிசா அமைச்சர் நபா தாஸின் உடல் தகனம் ஞாயிறன்று காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவிப்பு |
|
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஈரோட்டில் நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை ஈரோட்டில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை அதிமுக வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
🔴 திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம்.. கட்டிடத்தில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம்..! | |
Advertisement
![]() |
|
சினிமா | 30th January 2023 |
நடிகர் விஜய்யின் 67வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்; அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது 7 ஸ்க்ரீன் பட நிறுவனம்! |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
அதானி குழும சர்ச்சை: LIC-யின் விளக்கம்! “காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது; வெவ்வேறு காலகட்டங்களில் அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக நாங்கள் செய்துள்ள முதலீடு ≈36,474 கோடி (0.975%)” அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள... |
|
![]() |
|
சினிமா | 30th January 2023 |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி67’ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது! படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்! |
|
Advertisement
![]() |
|
சினிமா | 30th January 2023 |
விஜய் 67ஆவது படத்தின் அப்டேட் வெளியானது; அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு |
|
![]() |
|
உலக செய்திகள் | 30th January 2023 |
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 17 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர் |
|
![]() |
|
உலக செய்திகள் | 30th January 2023 |
தொழுகையின்போது மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 28 பேர் மரணம்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்!
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரிப் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். |
|
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாள் "காந்தியும் உலக அமைதியும்" என்ற சிறப்புப் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. | |
![]() |
|
உலக செய்திகள் | 30th January 2023 |
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு 150க்கு மேற்பட்டோர் காயம் |
|