நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி மாரடைப்பு காரணமாக இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமரசிகாமணி. நடிகர் மட்டுமல்லாமல் இவர் கவிஞராகவும் அறியப்படுபவர். அவருக்கு வயது 71. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]