-Advertisement-

👆 BUY NOW! 👆

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்