Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹590 ₹490 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


வெந்து தணிந்தது காடு - 2nd சிங்கிள் வெளியானது!

“நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும்?”

சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடலின் லிரிக் வீடியோ 6.21 மணிக்கு யூடியூபில் வெளியானது!

தாமரை எழுதியுள்ள இப்பாடலை இசையமைத்து பாடியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்