Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹510 ₹410 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை

பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
வானிலை ஆய்வு மையம்.