2-வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்! உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு சரிந்ததை அடுத்து முதலிடத்தை இழந்தார்