மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

ராணிப்பேட்டை அருகே கட்டிட தொழிலாளி பார்த்திபன், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அரக்கோணம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்