அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

உடல்நலக்குறைவால் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் சிகிச்சை பலனின்றி காலமானார் அவரிக்கு வயது 91


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்