தடுப்பூசி போட மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பாடு - தமிழக அரசு

தடுப்பூசி போட மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பாடு - தமிழக அரசு

மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு. தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமையில் தடுப்பூசி போடுவதற்குத் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் பொதுவரிசைஅல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனிவரிசை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளப் பாதை அமைக்க வேண்டும். தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைத்துச் செயல்பபட வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்