சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 65 வயது முதியவர் கணேசனை போலீசார் கைது செய்தனர்.