-Advertisement-

👆 BUY NOW! 👆

மாண்டஸ் புயலையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே என் நேரு அவர்கள் ரிப்பன் கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.