ஓ.பி.எஸ். சகோதரர்  காலமானார்!

ஓ.பி.எஸ். சகோதரர் காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் (61). இன்று (14.05.2021) அதிகாலை 4 மணிக்குப் பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த பாலமுருகன், அதற்காக சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்றுவந்தார்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்