கொரோனா பெருந்தொற்று பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் - மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா பெருந்தொற்று பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் - மத்திய சுகாதார அமைச்சகம்

கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நகலாந்து, அருணாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் கோவா மாநிலங்களில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, புதுடில்லி, ஹரியாணா, சட்டீஸ்கர், பிஹார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது கொரோனா பரவலில் கர்நாடகா, கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்