திருச்சி சம்பவம் - திமுகவினர் 4 பேர் சஸ்பெண்ட் திருச்சி சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை, மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்