7500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள விராட் கோலி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் விராட் கோலி 7500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்

கோலியும், கவாஸ்கரும் இதனை 154-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் 144-வது இன்னிங்ஸில் இதனை அடைந்துள்ளார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]