உலக அளவில் 3,370,668 பேர் கொரோனாவுக்கு பலி

உலக அளவில் 3,370,668 பேர் கொரோனாவுக்கு பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,370,668 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 162,515,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 140,378,003 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 103,634 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்