>>

Tomorrow's Rasipalan for Simmam Rasi (Thursday, 10 July 2023) - Simmam Rasipalan

சிம்மம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 10 ஜூலை 2023) - Simmam Rasipalan  

சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். பணியிடத்தில் வேலைகள் கொஞ்சம் சவால் அளிக்கும் வகையில் காணப்பட்டாலும் கூட உங்களின் திறமையினை வெளிப்படுத்தி சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் உள்ளதை துணையிடம் மனம் விட்டு பேசி சந்தோசகமாக இருப்பீர்கள். நாளை உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பண வரவு இருக்கும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tomorrow's Horoscope for Cancer (Thursday, 10 July 2023) - Kadagam Rasipalan

கடகம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 10 ஜூலை 2023) - Kadagam Rasipalan  

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும். ஆகையால் அலுவகத்தில் செய்யும் செயல் அனைத்தும் பாராட்டுகளையும், வெற்றியினையும் அளிக்கும் வகையில் காணப்படும். அதேபோல் பணியில் திருப்தி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் அதிகமாக மனம் விட்டு பேசுவீர்கள். மேலும் நாளை நிதிநிலை மிகவும் அதிர்ஷ்டமாக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tomorrow's Horoscope for Gemini (Thursday, 10 July 2023) - Midhunam Rasipalan

மிதுனம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 10 ஜூலை 2023) - Midhunam Rasipalan  

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் அதிகமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். மேலும் நாளை அளவுக்கு அதிகமாக பண வரவு சிறப்பாக இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tomorrow's Horoscope for Taurus (Thursday, 10 July 2023) - Rishabam Rasipalan

ரிஷபம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 10 ஜூலை 2023) - Rishabam Rasipalan  

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இல்லை. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் நாளை குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிக்க இயலாது. நாளை துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நாளை நீங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே நிதிநிலை இருக்கும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tomorrow's Rasipalan for Aries (Thursday, 10 July 2023) - Mesham Rasipalan

மேஷம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 10 ஜூலை 2023) - Mesham Rasipalan  

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். ஆகையால் செய்யும் செயலில் நிதானம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும். மேலும் துணையிடம் நட்பான முறையில் பேசுவது நல்லது. நாளை வரவை விட செலவுகள் அதிகரிக்கூடிய நாளாக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மீனம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Meenam Rasipalan 

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுறுசுறுப்பு மிக்க நாளாக அமையும். உங்களின் திறமையினை வெளிப்படுத்தி வேலையை சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். மேலும் அலுவலகத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நாளை பண வரவு சிறப்பானதாக இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கும்பம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Kumbam Rasipalan  

நாளைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு விருப்பமான நாளாக அமையும். சக ஊழியர்களின் முன்னிலையிலும் குறித்த நேரத்தில் வேலையினை செய்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவியிடம் புரிந்துணர்வு ஏற்படும் வகையில் பேசுவீர்கள். நாளை நிதிநிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் காணப்படும்.  

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மகரம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Magaram Rasipalan  

மகர ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதாரணமான நாளாக தான் இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நாளை அதிகமாக பணிகள் காணப்படுவதால் அதிக நேரம் செயலாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதனால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. நாளை உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நிதிநிலை இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தனுசு ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Dhanusu Rasipalan  

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சவாலான நாளாக காணப்படும். உங்களின் வேலையில் விடா முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நாளை பண வரவை விட செலவுகள் அதிகரிக்கூடிய நாளாக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
விருச்சிகம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Viruchigam Rasipalan  

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக அமையும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். துணைவியிடம் சந்தோசமாக பேசி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்தது போக சேமிப்பிற்கும் ஏற்ற அளவு பண வரவு இருக்கும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 454 )   NEXT |  LAST