>>
துலாம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Thulaam Rasipalan  

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக காணப்படும். அலுவகத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும் நாளாக உள்ளது. மனைவியிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நாளை நிதிநிலை அளவுக்கு அதிகமாக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கன்னி ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Kanni Rasipalan  

கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாளில் எந்த செயலை செய்தாலும் அதில் நிதானம் மற்றும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணியிடசூழலில் திருப்தி அளிக்கும் வகையில் பலன்கள் அனைத்தும் இருக்காததால் அதனை சரி செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். மனைவியிடம் சுமுகமான முறையில் பேசுவது நல்லது. நாளை பண வரவு நடுநிலையுடன் இருக்கும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சிம்மம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Simmam Rasipalan  

சிம்ம ராசிக்காரர்கள் நாளைய நாள் மனக் கவலைகள் அதிகரிக்கூடிய நாளாக இருக்கும். நாளை பணியிடத்தில் திட்டமிடுதலும், கவனமும் இருந்தால் மட்டுமே சிறப்பான முறையில் வேலையினை முடிக்க முடியும். துணைவியிடம் பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேச வேண்டும். நாளை பண வரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் அதை விட அதிகமாக தான் இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கடகம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Kadagam Rasipalan  

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அலுவகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் பணிகளை முடிப்பதற்கு கால தாமதம் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும். நாளை வரவை விட செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாளாக காணப்படும். அதனால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மிதுனம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Midhunam Rasipalan  

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். அதனால் நாளை முக்கிய முடிவுகள் எடுக்கலாம். குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நாளை நீங்கள் எதிர்பார்த்ததை விட நிதிநிலை அதிகமாக இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரிஷபம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Rishabam Rasipalan  

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு விருப்பமான நாளாக அமையாது. பணியிடத்தில் நாளை உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. துணைவியிடம் விட்டு கொடுத்து நட்பான முறையில் பேசுவது நல்லது. நாளை பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மேஷம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023) - Mesham Rasipalan  

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மீனம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Meenam Rasipalan 

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வளர்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நாளை நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கும்பம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Kumbam Rasipalan  

நாளைய நாள் கும்ப ராசிக்காரர்கள் மிக மிக சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். துணையுடன் உங்களின் பாசத்தை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மகரம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Magaram Rasipalan  

மகர ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். பணியிடம் திருப்திகரமாக காணப்படும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளின் பாராட்டினை பெறுவீர்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 454 )   NEXT |  LAST