தனுசு ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Dhanusu Rasipalan  

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். பணியிடத்தில் உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காது. இது உங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும். துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். நாளை பணத்தை சேமிப்பதற்கு ஏற்ற நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
விருச்சிகம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Viruchigam Rasipalan  

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் உங்களின் பணியில் வெற்றி காண மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் துணையுடன் பேசும் போது அமைதியாக பேச வேண்டும். நாளை வரவும் செலவும் இணைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
துலாம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Thulaam Rasipalan  

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் சுமுகமாகப் பழகுவீர்கள். இதனால் உங்களின் உறவு பலப்படும். நிதிவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கன்னி ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Kanni Rasipalan  

கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடம் சிறப்பாக காணப்படும். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சிம்மம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Simmam Rasipalan  

சிம்ம ராசிக்காரர்கள் நாளைய நாள்சிறப்பான நாளாக அமையாது. பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. பண இழப்பிற்கு வாய்புள்ளது. அதனால் பணவிஷயத்தில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தில் தொண்டை எரிச்சல் மற்றும் தலைவலி பிரச்சனை ஏற்படும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கடகம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Kadagam Rasipalan  

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளலாம். பணவரவு குறைவாக காணப்படும். அதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மிதுனம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Midhunam Rasipalan  

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் திட்டமிட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைப் பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். துணையுடன் பேசும்பொழுது அமைதியை கையாள வேண்டும். நாளை பணபுழக்கம் போதுமானதாக இருக்காது. அதனால் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரிஷபம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Rishabam Rasipalan  

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உற்சாகமான மகிழ்சிகரமான நாள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். பணிகளை முழு விருப்பத்துடன் செய்து குறித்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டினை பெறுவீர்கள். உங்களின் கருத்துக்களை உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்வீர்கள். நிதிவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மேஷம் ராசிக்கான நாளைய ராசிபலன் (வியாழக்கிழமை, 20 ஜூலை 2023) - Mesham Rasipalan  

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் எந்த செயலையும் பொறுமையாக செய்ய வேண்டும். பணியிடச் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணியில் தாமதங்கள் காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை பண இழப்பிற்கு வாய்புள்ளது. அதனால் பணவிஷயத்தில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
லயா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.!

Laya Meaning in Tamil பொதுவாக அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா மிகவும் சிறப்பாக நடக்கக்கூடிய விழாவாகும்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 4 of 454 )   NEXT |  LAST