பூண்டின் பயன்கள்

பூண்டில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் விரட்டி அடிக்கும் தன்மை பூண்டிற்கு உள்ளது.

இந்த நோய்களுக்கு மிகவும் நல்லது
நுரையிரல் அலர்ஜி
சளி மற்றும் காய்ச்சல்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மலேரியாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

(அ) கொசு உற்பத்தியாதலைக் கட்டுப்படுத்துதல் (முட்டைப்புழு & கூட்டுப்புழு நிலை)
எல்லா உற்பத்தி இடங்களும் நிரப்பப்பட்டு மூடப்பட வேண்டும்
எப்போதும் தேக்கி வைக்கப்பட்ட நீரை மூட வேண்டும்; டயர்களிலும் பானைகளிலும் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்; கூலர்களையும் நீர்த்தொட்டிகளையும் வாரம் ஒருமுறை குளோரின் போன்றவற்றால் சுத்தம் செய்யவும்.
உற்பத்தி இடங்களில் கால்வாய்கள் அமைக்கவும்
முட்டைப் புழுக்களை உண்ணும் கம்பூசியா அல்லது கப்பி போன்ற மீன்களை மீன் தொட்டிகளிலும், நீரூற்று போன்ற பிற இடங்களிலும் வளர்க்கவும்.
முட்டைப்புழுக்களைக் கொல்லும் வேதிப்பொருட்களான அபேட் பொன்றவற்றைக் குடிநீர் தொட்டிகளில் இடவும்

(ஆ) தனிப்பட்ட முறையில் தடுத்தல்
தூங்கும்போது கொசு வலையைப் பயன் படுத்தவும்
கொசு விரட்டும் களிம்பு, திரவம், சுருள், வில்லைகளைப் பயன்படுத்தவும்
பூச்சிக்கொல்லிகள் அடங்கிய அறை தெளிப்பான்களைப் பயன்படுத்தவும்
பகலில் ஏரோசெல் ஸ்பேஸ் ஸ்ப்ரேயை பயன்படுத்தவும்
உயிர்க்கொல்லிகளை உபயோகிக்கவும்
வீட்டில் வலைகளைப் பொருத்தவும்
பூச்சுக்கொல்லிகள் தடவிய படுக்கை வலைகளைப் பயன்படுத்தவும்
உடலின் பெரும்பகுதியை மூடும் வண்ணம் ஆடை அணியவும்
DEET கொண்ட தகுந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தவும்
கொசுக் கடி அதிகமாக இருக்கும் மாலை இரவு நேரங்களில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும்.

(இ) சமுதாய அளவில் தடுத்தல்
பெருமளவில் பெருகும்போது மாலத்தியான் மருந்தைப் புகைபோல் தெளிக்கவும்
அடிகுழாய்களைச் சுற்றி சிமெண்ட் இட்டு வடிகால் அமைக்கவும்
அனஃபெலஸ் கொசு உற்பத்தி ஆகும் இடத்தைக் கண்டுபிடித்து அழிக்க ஒட்டு மொத்த சமுதாயத்தையும் உணர்வூட்டி ஈடுபடுத்தவும்

(ஈ) பயணத்தின் போது தடுப்புமுறை
பயணம் செல்லும் இடங்களில் மலேரியா அபாயம் இருக்கிறதா என்று அறிந்து கொண்டு செல்லும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்
மலேரியாவால் பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் போது மலேரியா எதிர்ப்பு மாத்திரைகளைக் கொண்டு செல்லவும்.

(உ) பேறுகாலத்தின் போது மலேரியாவைத் தடுக்கும் முறை
மருந்தூட்டப்பட்ட வலைகளைப் பயன்படுத்தவும் (LLIN-Long Lasting Insecticidal Nets)
தனிப்பட்ட முறையில் பின்பற்றப்பட வேண்டிய மேற்கண்ட அனைத்து முறைகளையும் கடைபிடிக்கவும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 30 of 30 )   NEXT | LAST