>>

Thanks BJP for dragging Nitish Kumar.

நிதிஷ் குமாரை இழுத்து சென்றதற்கு பாஜகவிற்கு நன்றி. 2024...

நிதிஷ் குமாரை இழுத்து சென்றதற்கு பாஜகவிற்கு நன்றி. 2024 தேர்தலோடு நிதிஷ் குமாரின் அரசியல் விபச்சாரத்தை பாஜக முடித்துவிடும். - தேஜஸ்வி யாதவ்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Congress will contest in 11 constituencies in Uttar Pradesh, says Samajwadi...

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 11 தொகுதிகளில்...

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 11 தொகுதிகளில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

AIADMK will unite - Chinnamma assured of revolution

அதிமுக ஒன்றிணையும் - புரட்சித்தாய் சின்னம்மா உறுதி

அஇஅதிமுக நிச்சயம் ஒன்றிணையும். தமிழக மக்களுக்காக புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் சொன்னதை நிறைவேற்றும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது

- அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Nirmala Sitharaman has gone mad after seeing the India alliance

இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார் நிர்மலா...

இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார் நிர்மலா சீதாராமன்"

“பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இண்டியா” கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி வருகிறார்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

பாஜக எவ்வளவு வெறுப்பைப் பரப்புகிறதோ, அதே அளவிற்கான...

பாஜக எவ்வளவு வெறுப்பைப் பரப்புகிறதோ, அதே அளவிற்கான அன்பை "இந்தியா" கூட்டணியும் பரப்பும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

DMK and BJP have a secret relationship...that's why they appreciate it - Jayakumar

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு... அதனால்தான் பாராட்டுறாங்க - விளாசித் தள்ளிய ஜெயக்குமார்

சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

The opposition parties are doing politics over the Parliament encroachment incident...

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Opposition can never be controlled by repression – KS Alagiri

அடக்குமுறையின் மூலம் எதிர்கட்சியினரை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது – கே.எஸ்.அழகிரி

மக்களவையில் ஜனநாயகக் குரல் எழுப்பிய மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of Indian Alliance MPs in Parliament today...

நாடாளுமன்றத்தில் இன்று இந்திய கூட்டணி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் என அமைச்சர் உதயநிதி பேட்டி

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 104 )   NEXT |  LAST