சுந்தரி சீரியல் நடிகைக்கு கொரோனா

தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரியெல்லா செல்லஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கும் கோவிட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 477 of 477 )   NEXT | LAST