நம்முடைய தினசரி கடமைகள் எது? நம்முடைய தருமம் எது?

நம்முடைய தினசரி கடமைகள் எது?
நம்முடைய தருமம் எது? அதற்கு மூலம் எது? போன்ற கேள்விகளுக்கு விடை வேண்டியிருக்கிறது.

தருமம் என்பது நமது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும்.
வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம்.

- மஹா பெரியவா

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஷீரடி சாய்பாபா கோவில்! பக்தர்கள் வழிபட அனுமதி !- மகாராஷ்ட்ரா அரசு

ஷீரடி சாய்பாபா கோவில், சிங்னாபூர் கோவிலில் அக்டோபர் 7 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி. சாய்பாபா கோவிலில் 15,000 பக்தர்களும் சிங்னாபூர் கோவிலில் 20,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் - மகாராஷ்ட்ரா அரசு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் தடை! மக்கள் ஏமாற்றம்

நாளை மகாளய அமாவாசை வருவதையொட்டி, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருதமலை முருகன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் மாசாணியம்மன் கோவில்கள் ஆகிய 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழகம் முழுவதும் இரவு 8.03 மணி நிலவரப்படி 17.19 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஒப்பற்ற கலைஞனுக்கு மறைவில்லை, அன்றாடம் மக்களின் வாழ்வில் அங்கமாகவும், உணர்வாகவும் ஒன்றியிருக்கும், #SPபாலசுப்பிரமணியம் அவர்கள் அவரின் பாடலுக்கேற்றவாறு, அணையா விளக்கே. அவருடன் பயணித்த தருணங்கள் என்றென்றும் மலரும் நினைவுகளாக மனதில் மலர்கின்றன. - சரத்குமார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிப்பு - திருமலை தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிப்பு.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் - திருமலை தேவஸ்தானம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு. மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதிக்கு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

விநாயகர் சிலைகளுடன் சட்டசபை முன்பு ஏராளமானோர் போராட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

புகழ்பெற்ற நாகை வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 66 of 67 )   NEXT |  LAST