Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

Aussies win NZ vs AUS T20 series

NZ vs AUS டி20 தொடரை வென்றது ஆஸி.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Opening of Olympic Academy in Chennai at a cost of Rs.17.47 crore

ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி சென்னையில் திறப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Most centuries in T20I: Glenn Maxwell equals Rohit Sharma's record!

டி20-ல் அதிக சதங்கள்: ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!

அடிலெய்டில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன், சிக்சர் ஜெயண்ட் கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 120 ரன்களை விளாசி தனது 5வது டி20 சதத்தை எடுத்ததன் மூலம் டி20 சதத்தின் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை நிகழ்த்தினார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tamil Nadu team in Ranji Trophy cricket match against Karnataka...

கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற 319 ரன்கள்தேவை என்ற நிலை உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

India defeated Spain in hockey

ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று புவனேஸ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Australia win 2nd ODI against West Indies:...

ஆஸ்திரேலியா அபார வெற்றிவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான...

ஆஸ்திரேலியா அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி; 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை
AUS 258/9 (50) | WI 175 (43.3)

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Aussie Open: Bopanna Jodi Champion!Australian Open Tennis Men's...

ஆஸி., ஓபன் : போபண்ணா ஜோடி சாம்பியன்!ஆஸ்திரேலிய ஓபன்...

ஆஸி., ஓபன் : போபண்ணா ஜோடி சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – ஆஸி.,யின் மேத்யூ எப்டன் ஜோடி அணி சாம்பியன் பட்டம் வென்றது; இதன் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார் போபண்ணா

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

2nd time Champion Australian Open Tennis Tournament Women...

2வது முறையாக சாம்பியன்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...

2வது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்!

சீனாவின் குயின்வென் செங்கை 6 -3, 6 - 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 279 )   NEXT |  LAST