>>
கனடாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் காணாமல் போன குழந்தைகள்

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பெருவில் மீண்டும் வெடித்துள்ள போராட்டங்கள்

தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் டினா பொலுவார்டே பதவி விலகக் கோரி மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீற்பது தொடர்பில் உறுதியளித்த செந்தில் தொண்டமான்

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லாவுக்கு  பரிசீலிப்பதாக உறுதியளித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

இந்தோனேஷியாவை சேர்ந்த இணைய பிரபலம் ஒருவர், ஜிம்மில் 210 கிலோ எடையை தூக்கி பயிற்சி மேற்கொண்டபோது காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கென்யாவில் நேரிட்ட சாலை விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். கட்டுப்பாடின்றி வேகமாக சென்ற சரக்கு வாகனம், பல்வேறு வாகனங்களின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரான்ஸ் ஒயின் திருவிழாவில் மின்மினிகளாக மாறிய ட்ரோன்கள்: வானில் மாயாஜாலம்!

பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நிறைவுற்ற போர்டியாக்ஸ் ஒயின் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இரவு நேர வானில் அணிவகுத்து, மாயாஜாலம் செய்துள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் - வாக்னர் குழு அறிவிப்பு 

ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருந்தது வாக்னர் குழு. தனியார் ராணுவம், புதினின் தனி ராணுவம் எனப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்ட இந்தக் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறது.

ரஷ்யாவுக்கு உக்ரைனின் பெரும் பகுதியை கைப்பற்ற உதவிய இந்தக் வாக்னர் குழு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக இந்தக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் (Yevgeny Prigozhin) குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்த்துவேன் என்றும் சபதமேற்றிருக்கிறார்.

இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ``நாம் இப்போது உலகளவில் ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும்.

மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேச துரோகமாகும்.

நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம். இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார். புதினின் பேச்சைத் தொடர்ந்து, வாக்னர் குழு, "ரஷ்யா விரைவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்" எனத் தெரிவித்திருக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர்

டைட்டானிக் கப்பலைக் காணச் சென்று விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி தொடர்பான எச்சரிகைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமைச் செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஷாக்.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே! வாக்னர் குழுவால் அலறும் ரஷ்யா! யார் இவர்கள்? அலர்ட்டான புதின்

உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போராடி வரும் நிலையில் பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 4 of 52 )   NEXT |  LAST