Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>


"இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்.
தாய் மண்ணே வணக்கம்"

தான் இசைத்த,தாய் மண்ணே பாடலை பிரதமர் முன்னிலையில் பாடிய ராணுவ வீரர்களின் வீடியோவை பதிவிட்டு ஏஆர் ரஹ்மான் தீபாவளி வாழ்த்து

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
உலக தேங்காய் தினம் இன்று

? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

? ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

? தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

சர்வதேச நாய்கள் தினம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
செஸ் ஒலிம்பியாட் | இந்திய அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய பி, இந்திய ஏ (மகளிர்) அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

"இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்...!" இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள் இன்று!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
47 வயது நண்பருடன் 50 கி.மீ. பயணம்: வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் போட்டோஸ்.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 47 வயது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

 இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 14 )   NEXT |  LAST