👇 CLICK HERE TO RIGISTER!
>>  

Gold price hits record high for first time in history

வரலாற்றில் முதன்முறையாக உச்சம் தொட்ட தங்கம் விலை...

டிசம்பர் மாத முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 2 ஆம் தேதி கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக தங்கம் விலை 47,000 ரூபாயை கடந்துள்ளது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇