நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தமிழ்,தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவு திரையுலகினரை ஆழ்த்தியுள்ளது.