-Advertisement-

👆 BUY NOW! 👆

BREAKING: Exam postponed due to Cyclone Mantus

BREAKING: மாண்டஸ் புயலின் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.