மீரா நந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளார். நந்தக்குமார் - மாயா தம்பதிகளின் மகளாக 26 நவம்பர் 1990ல் பிறந்தவர். இவருடைய இளைய சகோதரன் அர்ஜூன் நந்தக்குமார்.

  MeeraNandan   HappyBirthday   cMiaTamil   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]