உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டுவருகிறார், விரைவில் அமைச்சர் பொறுப்பை பெறுவார் என ஆவலுடன் அவரது ரசிகர்களை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்,

தனது பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என அனுப்பு கட்டளையிட்டுள்ளார்

ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும். இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்குப் பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணியே... எனக்கான பிறந்தநாள் பரிசு!. நன்றி.

  UdhayanidhiStalin   cMiaTamil   HBDUdhayanidhiStalin   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]