- Advertisement -

👆 FOR ENQUIRY! 👆

Is it okay to drink 3-4 cups of tea?

3-4 கப் தேநீர் குடித்தால் பரவாயில்லை? மீறினால் இவ்வளவு பிரச்சனையா?

ஒரு நாளைக்கு 3-4 கப் தேநீர் குடித்தால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதற்கும் அதிகமாக குடித்தால், உங்கள் உடல் நலன் பாதிக்கப்படலாம். அதிகமாக தேநீர் குடிப்பதால், உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். வயிற்று பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இதுதவிர தலைசுற்றல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எலும்புகள் பலவீனமடையும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.