குற்ற செயல்களை தடுக்க பொதுமக்களுக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் தங்கள் மனதில் தோன்றும் ஆலோசனைகளை போலீசாரிடம் தெரிவிக்க 78454 57095 என்ற செல்போன் எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் அறிவித்துள்ளார்.

இதற்காக (Think & Shine) என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்த குற்றச் செயல்களை தடுக்க சிறந்த ஆலோசனைகளை வழங்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க மாவட்ட எஸ்.பி. எடுத்துள்ள இந்த முயற்சியை சமூக ஆர்வலகர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் சிலர் கிண்டலும் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள் :
  BreakingNews   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇