எழுத்தாளர், நாடக, திரைப்பட நடிகருமான பாரதி மணி காலமானார்

எஸ். கே. எஸ். மணி என்ற இயற்பெயர் கொண்ட பாரதி மணி ஒரு தமிழ் எழுத்தாளர். ஒரு நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பாரதி திரைப்படத்தில் பாரதிக்கு தந்தையாக நடித்த பின் ”பாரதி” மணி ஆனார். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகன்/நாயகிக்கு தாத்தா வேடங்களில் நடித்துள்ளார்

பாபா, அந்நியன் படங்களில் நடித்துள்ளார்

  bharathimani   RIP   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]