>>

ஜேடியு மூத்த தலைவர் சரத் யாதவ் உடலுக்கு ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ரஜினி மக்கள் இயக்க நிர்வாகி சுதாகர் காலமானார்

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். ரஜினியின் ரசிகர் மற்றம், மக்கள் இயக்கத்தை கவனித்து வந்த சுதாகர் திடீர் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும், அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ காலமானார்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா (46) மாரடைப்பு காரணமாக காலமானார் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி (94)வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மாரடைப்பால் உயிரிழப்பு

தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சலபதி ராவ்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

முன்னாள் அதிமுக எம்பி காலமானார்

சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி ராதாகிருஷ்ணன்(65) உடல்நலக்குறைவால் காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Hari Vairavan dies: 38 வயதில் திடீர் மரணம்... நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு பிரபல இயக்குநர் இரங்கல்!

ஹரி வைரவன் மரணம்: நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு பிரபல இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

மூத்த சண்டை பயிற்சி கலைஞர் மாதவன் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 4 of 14 )   NEXT |  LAST