>>

A rare phenomenon of sunlight falling on Avinashilingeswarar

அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் திகழ்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Citizenship Act will not come in Tamil Nadu: Chief Minister M. K. Stalin's plan

தமிழகத்தில் குடியுரிமை சட்டம் வராது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம்இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Finalization of the case seeking a solution to the secondary teachers' protest

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கு முடித்துவைப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Thep festival begins at Parthasarathy Temple: Thousands of devotees throng to worship

பார்த்தசாரதி கோயிலில் தெப்ப திருவிழா தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை அன்று தொடங்கி 7 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Congress alliance with DMK in Tamil Nadu: Gharke thanked

தமிழகத்தில் திமுகவுடன் காங்., கூட்டணி: நன்றி தெரிவித்த கார்கே

புதுடில்லி: தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Writer Rajendra Cholan's memorial and film launch event!

எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு! திருமாவளவன் பேச்சு!

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து வரும் எண்ணற்ற தியாகிகளை இளைய சமூகம் தூக்கி எறிந்து விட்டு கூத்தாடிகளை கொண்டாடும் நிலை உடைக்கப்பட வேண்டும்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Oscars 2024: John China stood naked on the Oscar stage!

Oscars 2024 : ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..

ஜான் சினா நேக்கட் இன் ஆஸ்கார் 2024 விருதுகள் : பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா, ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

The election bond details should be given by tomorrow evening!

நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Samayapuram Mariamman temple flower sprinkling ceremony: People offered flowers to the Goddess

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: அம்மனுக்கு மலர்களை சாற்றி வழிபட்டனர்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று சிறப்பாக தொடங்கியது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

'Government unwilling to conduct free and fair elections' - Cong.

‘சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த விரும்பாத அரசு’ - காங்.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 3822 )   NEXT |  LAST